சினிமா

மரண மாஸ் லுக்கில் தனுஷ்… ‘நானே வருவேன்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு…

Published

on

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த டைட்டில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருந்தது.

selva raghavan

ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவே இல்லை. தனுஷ் தொடர்ச்சியாக கர்ணன், ஜகமே தந்திரம் மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் ஒரு The Grey Man என்கிற ஆங்கிலப்படம் என தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துகொண்டே இருந்தார். எனவே, செல்வராகவனும் – தனுஷும் இணையும் படம் எப்போது உருவாகும் என்பது தெரியாமல் இருண்ட்

இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தின் 2 போஸ்டர்களை வெளியிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார்.

naane varuven

இந்த 2 போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

naane varuven

author avatar
seithichurul

Trending

Exit mobile version