சினிமா செய்திகள்

ஆன்ட்ரியாவின் பிசாசு 2 போஸ்டர்… வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மிஷ்கின்

Published

on

நடிகை ஆன்ட்ரியா இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை ஆன்ட்ரியாவில் பிறந்தநாளுக்குப் புதுமையாக வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் மிஷ்கின் பிசாசு 2 பட போஸ்டரை வெளியிட்டுள்ளார். இயக்குநர் மிஷ்கின் அடுத்ததாக பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிகை ஆன்ட்ரியா நடித்து வருகிறார்.

அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிடும் விதமாக பிசாசு 2 பட போஸ்டர் அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version