உலகம்

அச்சு அசல் அப்பாவை போலவே பந்து வீசும் முத்தையா முரளிதரன் மகன்! – வைரல் வீடியோ

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல வருடங்கள் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் முத்தையா முரளிதரன்.

இவர் இலங்கை வாழ் தமிழர் ஆவார். எனவே, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். வாயை குவித்து, பந்தை லாவகமாக சுழற்றி அவர் வீசினால் பேட்ஸ்மேன்கள் திணறிப்போவார்கள். 800 போட்டிகளில் 133 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அதாவது இவரின் ஆவரேஜ் 22.7. உலகத்தில் உள்ள எந்த பந்து வீச்சாளருக்கும் இவ்வளவு ஆவரேஜ் கிடையாது. இவர் இறங்கினால் சில விக்கெட்டுகளை எடுக்காமல் ஓய மாட்டார். சில வருடங்கள் விளையாடிவிட்டு அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

தற்போது அவரின் மகன் நரேன் கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். அச்சு அசல் அப்பாவை போலவே அவரும் பந்து வீசுகிறார். இந்த வீடியோவை முரளிதரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version