சினிமா

மன்னிப்பு கேட்க மறுத்த முருகதாஸ் – பாய்ந்தது வழக்கு!

Published

on

சர்கார் படத்தில் இடம்பெற்ற ஒரு விரல் புரட்சியே பாடலில், இலவச மிக்ஸி, கிரைண்டர்களை நெருப்பில் தூக்கிப் போடும் காட்சியை படமாக்கியதற்காக அதிமுக அரசு, நிபந்தனையற்ற மன்னிப்பையும், வருங்காலங்களில் இதுபோன்ற காட்சிகளை வைக்கக் கூடாது என உத்தரவு வழங்கவும் கோரியது.

இது, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது, என்று கூறிய ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்பு கோர மறுத்தார்.

இந்நிலையில், தற்போது மத்திய குற்றப் பிரிவு, அரசின் இலவச திட்டங்களை தவறாக சித்தரித்ததாக முருகதாஸ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version