Connect with us

கிரிக்கெட்

7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி: ராஜஸ்தானுக்கு மீண்டும் ஒரு தோல்வி

Published

on

இன்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது அடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களத்தில் இறங்கி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும் பட்லர் 41 ரன்களும் ஷிவம் துபே 35 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்ததால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அந்த அணியின் குவிண்டன் டீகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதேபோல் க்ருணால் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 6 புள்ளிகளுடன் தற்போதைய நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியின் தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி இதுவரை நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பதும், புள்ளிப்பட்டியலில் அந்த அணி 7வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!