இந்தியா

இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் மொபைல்: விலை எவ்வளவு?

Published

on

மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா இந்தியாவில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 புரோ என்ற இந்த மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்

மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 ஆக்டாகோர் ப்ராசஸர் மற்றும் OLED டிஸ்ப்ளே

8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ்

மொபைல்144Hz ரெஃப்ரஷ் ரெட் மாறும் 6.7-இன்ச் full-HD+ OLED டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 8 Gen 1 சிப்செட்

8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்

4,800mAh பேட்டரி மற்றும் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட்

50எம்பி பிரைமரி லென்ஸ், 50எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராக்கள் கொண்ட டிரிபிள் கேமரா செட்-அப்

60எம்பி செல்பி கேமரா

8K ரெசல்யூஷன், 4K HDR10+ வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷன்

டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

இந்த மொபைல் போனின் விலை இந்தியாவில் ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இணையதளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்.

Trending

Exit mobile version