Connect with us

இந்தியா

எக்ஸ்கியூஸ் மி.. அந்த பயல எழுப்பி விடு!…குட்டி யானையை எழுப்பும் அம்மா யானை (வீடியோ)…

Published

on

elephant

விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம் மனிதர்களை தாக்கி கொன்றும் விடுகிறது. இப்படி பலர் இறந்தும் போயுள்ளனர்.

இது ஒருபுறம் எனில், குட்டி யானை ஒன்று தூங்கிக் கொண்டிருக்க, தாய் யானை அதை எழுப்ப முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு பூங்காவில் தாய் யானை எவ்வளவு எழுப்பியும் குட்டி யானை எழுந்திருக்கவில்லை. எனவே, பூங்கா ஊழியர்களை உதவிக்கு அழைத்து வந்து தாய் யானை குட்டி யானையை எழுப்பி பின்னர் அங்கிருந்து அழைத்து சென்றது.

குட்டி யானை தொடர்பான வீடியோக்களை அனைத்துமே எப்போதும் குழந்தைகளை பெரிதும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/buitengebieden_/status/1438966385380663299

author avatar
seithichurul
தினபலன்4 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன்: ஜூலை 30, 2024

வணிகம்2 மணி நேரங்கள் ago

அகும்ஸ் டிரக்ஸ் IPO இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

ஷ்ராவண அதிசயம்: இந்த 5 ராசிகளுக்கு திடீர் பணவரவு!

சினிமா செய்திகள்9 மணி நேரங்கள் ago

நயன்தாராவின் செம்பருத்தி டீ பதிவு நீக்கம்! என்ன காரணம்?

சினிமா10 மணி நேரங்கள் ago

ராயன்: தனுஷின் 50வது படம் 3 நாட்களில் ரூ.75 கோடி வசூல்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்கள்! ஆகஸ்ட் 1 முதல் வரும் இந்த புதிய விதிகள் பற்றித் தெரியுமா?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புத்தாதித்ய ராஜயோகம் 2024: மேஷம், சிம்மம், துலாம் ராசிகளுக்கு சிறப்பு!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கியில் 1500 தொழில் பழகுநர் பணிகள்!

ஜோதிடம்10 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சோம்பேறிகளா?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

2024-ல் தங்கம் வாங்க சிறந்த நாட்கள்!

வணிகம்7 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்7 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்7 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்5 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்4 நாட்கள் ago

ரிலையன்ஸ் அதிர்ச்சி: ரூ.73,470 கோடி இழப்பு!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25: வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புக முழு விவரம்!