இந்தியா

பால் விலையை ஏற்றிய மதர் டெய்ரி.. எவ்வளவு தெரியுமா?

Published

on

மதர் டெய்ரி நிறுவனம் தங்களது டோக்கன் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது.

தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் டெல்லி – தேசிய தலைநகர் பகுதியில் இந்த விலை உயர்வை அறிவிப்பதாக மதர் டெய்ரி தெரிவித்துள்ளது.

ஃபுல் க்ரீம் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மதர் டெய்ரி நிறுவனம் 4 முறைப் பால் விலையை உயர்த்தியுள்ளது.

மதர் டெய்ரி புதிய பால் விலை உயர்வு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version