Connect with us

இந்தியா

25 ஆயிரம் பேர் பாதிப்பு, 54 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 25,833 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 13 நாட்களில் கொரோனா வைரஸ் 127 சதவிகிம் அதிகரித்துள்ளது.

Us corona death toll overtakes world war 2குறிப்பாக மும்பையில் இன்று ஒரே நாளில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புனே, நாக்பூர், நாசிக் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!