Connect with us

இந்தியா

1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாரல் சயின்ஸ் ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை!

Published

on

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் மாரல் சயின்ஸ் ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்துள்ள நிலையில் அந்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாரல் சயின்ஸ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒன்றாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாரல் சயின்ஸ் ஆசிரியருக்கு 29 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அது மட்டுமின்றி அவருக்கு 2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பாலியல் தொல்லை செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!