Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

பிப்ரவரி 2022 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 19

01 February 2022

செவ்வாய்க்கிழமை

 

அமாவாஸ்யை பகல் 12:05 மணி வரை பின்னர் ப்ரதமை

திருஓணம் இரவு 09:05 மணி வரை பின்னர் அவிட்டம்

சித்த யோகம்

ஸித்தி நாமயோகம்

நாகவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 45.43

அகசு: 28.54

நேத்திரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு: 01:53 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

திருவோணவிரதம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம். சிம்மாசனத்தில் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

 

*****************************************************************

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 20

02 February 2022

புதன்கிழமை

 

ப்ரதமை காலை 10:28 மணி வரை பின்னர் த்விதீயை

அவிட்டம் இரவு 08:17 மணி வரை பின்னர் சதயம்

மரண யோகம்

வரீயான் நாமயோகம்

பவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 51.42

அகசு: 28.55

நேத்திரம்: 0

ஜீவன்: 0

மகர லக்ன இருப்பு: 01:43 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

சந்திரதரிசனம்.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் ரதோத்ஸவம்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

*****************************************************************

பிப்3:

 

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 21

03 February 2022

வியாழக்கிழமை

 

த்விதீயை காலை 09:12 மணி வரை பின்னர் திருதீயை

சதயம் இரவு 07:51 மணி வரை பின்னர் பூரட்டாதி

மரண யோகம்

பரிகம் நாம யோகம்

கௌலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 48.59

அகசு: 28.57

நேத்திரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 01:33 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30 

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணை

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

திருவாவடுதுறை ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 

திதி:திரிதியை

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

***************************************************************

பிப் 4:

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 22

04 February 2022

வெள்ளிக்கிழமை

 

த்ருதீயை காலை 08:23 மணி வரை பின்னர் சதுர்த்தி

பூரட்டாதி இரவு 07:53 வரை பின்னர் உத்திரட்டாதி

சித்த யோகம்

சிவம் நாம யோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 57.31

அகசு: 28.58

நேத்திரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 01:23 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

சதுர்த்தி விரதம்.

கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா

இன்று விநாயகப்பெருமானை வழிபட நன்று.

வீரமாமுனிவர் நினைவுநாள்.

 

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

***********************************************************

 

பிப் 5

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 23

05 February 2022

சனிக்கிழமை

 

சதுர்த்தி காலை 08:03 மணி வரை பின்னர் பஞ்சமி

உத்திரட்டாதி இரவு 08:22 மணி வரை பின்னர் ரேவதி

சித்த யோகம்

ஸித்தம் நாம யோகம்

பத்ரை கரணம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.59

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 01:13 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30 

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

வஸந்த பஞ்சமி

சூரியநயினார் கோயில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்லமுத்து குமாரஸ்வாமி பவனி.

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

*************************************************************

பிப் 6

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 24

06 February 2022

ஞாயிற்றுக்கிழமை

 

பஞ்சமி காலை 08:12 மணி வரை பின்னர் ஷஷ்டி

ரேவதி இரவு 09:21 மணி வரை பின்னர் அசுபதி

அமிர்த யோகம்

ஸாத்யம் நாமயோகம்

பாலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 5.29

அகசு: 29.00

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 01:04 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.40

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: காலை 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

ஷஷ்டி விரதம்

இன்று முருகப்பெருமானை வழிபட நன்று.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்வமுத்து குமாரஸ்வாமி பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

************************************************************

 

பிப் 7

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 25

07 February 2022

திங்கட்கிழமை

 

ஷஷ்டி காலை 08:53 மணி வரை பின்னர் ஸப்தமி

அசுபதி இரவு 10:49 மணி வரை பின்னர் பரணி

சித்த யோகம்

சுபம் நாமயோகம்

தைதுலம் கரணம்

 

தியாஜ்ஜியம்: 29.47

அகசு: 29.01

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 00:54 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமியநாராயணப்பெருமாள் உற்சவாரம்பம்.

மரதோளுக்கினியானில் பவனி.

திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.

ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி நாயனார் குருபூஜை

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

*****************************************************************

பிப் 8

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 26

08 February 2022

செவ்வாய்க்கிழமை

 

ஸப்தமி காலை 10:04 மணி வரை பின்னர் அஷ்டமி

பரணி இரவு 12:44 மணி வரை பின்னர் க்ருத்திகை

சித்த யோகம்

சுப்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 6.19

அகசு: 29.02

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 00:44 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்.

ரதஸப்தமி

பீஷ்மாஷ்டமி

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் உற்சவாரம்பம்.

பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் மேஷ வாகனத்தில் பவனி.

 

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

********************************************************

 

பிப் 9

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 27

09 February 2022

புதன்கிழமை

 

அஷ்டமி பகல் 11:39 மணி வரை பின்னர் நவமி

க்ருத்திகை மறு நாள் காலை 03:00 மணி வரை பின்னர் ரோஹிணி

அமிர்த யோகம்

ப்ராம்மம் நாமயோகம்

பவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 18.02

அகசு: 29.03

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 00:35 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்

பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி.

வள்ளிமலை ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பவனி.

 

திதி: நவமி

சந்திராஷ்டமம்: சித்திரை

***************************************************

பிப் 10

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 28

10 February 2022

வியாழக்கிழமை

 

நவமி பகல் 01:33 மணி வரை பின்னர் தசமி

ரோஹிணி மறு நாள் காலை 05:28 மணி வரை பின்னர் ம்ருகசீரிஷம்

மரண யோகம்

மாஹேந்திரம் நாமயோகம்

கௌலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 34.59

அகசு: 29.04

நேத்திரம்: 2

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 00:25 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30 

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணை

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

குடந்தை ஸ்ரீசக்கரபாணி சந்திரபிரபையில் பவனி.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி.

திருமய்யம் ஸ்ரீஆண்டாள் சௌரித்திருமஞ்சனம் தண்டியல் சேவை.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: சுவாதி

****************************************************

 

பிப் 11

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 29

11 February 2022

வெள்ளிக்கிழமை

 

தசமி மாலை 03:37 மணி வரை பின்னர் ஏகாதசி

ம்ருகசீரிஷம் மறு நாள்  காலை 06:39 மணி வரை பின்னர் ம்ருகசீரிஷம் தொடர்கிறது.

சித்த யோகம்

வைத்ருதி நாமயோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 12.33

அகசு: 29.05

நேத்திரம்: 2

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 00:15 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தெப்பம் மண்டபம் எழுந்தருளல்.

பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் யானை வாகனத்தில் பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: விசாகம்

*********************************************************

பிப் 12

 

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 30

12 February 2022

சனிக்கிழமை

 

ஏகாதசி மாலை 05:43 மணி வரை பின்னர் த்வாதசி

ம்ருகசீரிஷம் காலை 08:03 மணி வரை பின்னர் திருவாதிரை

சித்த யோகம்

விஷ்கம்பம் நாமயோகம்

பத்ரை கரணம்

 

தியாஜ்ஜியம்: 26.42

அகசு: 29.06

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 00:05 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.39

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30 

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக்காட்சி.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: அனுஷம்

**************************************************************

பிப் 13

 

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 01

13 February 2022

ஞாயிற்றுக்கிழமை

 

த்வாதசி இரவு 07:41 மணி வரை பின்னர் த்ரயோதசி

திருவாதிரை காலை 10:33 மணி வரை பின்னர் புனர்பூசம்

சித்த யோகம்

ப்ரீதி நாமயோகம்

பவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 42.37

அகசு: 29.07

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 04:17 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.38

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: காலை 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

திருச்செந்தூர் சுவாமி காலை உருகுசட்டஸேவை.

விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி.

இரவு தங்கச்சப்பரத்திலும் சிவப்பு சாற்றி புறப்பாடு.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: கேட்டை

********************************************************

பிப் 14

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 02

14 February 2022

திங்கட்கிழமை

 

த்ரயோதசி இரவு 09:22 மணி வரை பின்னர் சதுர்தசி

புனர்பூசம் பகல் 12:50 மணி வ்ரை பின்னர் பூசம்

அமிர்த யோகம்

ஆயுஷ்மான் நாமயோகம்

கௌலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 37.05

அகசு: 29.08

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 04:08 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.38

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

பிரதோஷம்.

நத்தம் மாரியம்மன் பவனி வரும் காட்சி

சுபமுகூர்த்தம்

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: மூலம்

*************************************************************

பிப்15

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 03

15 February 2022

செவ்வாய்க்கிழமை

 

சதுர்த்தசி இரவு 10:39 மணி வரை பின்னர் பௌர்ணமி.

 பூசம் பகல் 02:45 மணி வரை பின்னர் ஆயில்யம்

சித்த யோகம்

ஸௌபாக்யம் நாமயோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 54.16

அகசு: 29.10

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:59 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.38

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

நடராஜர் அபிஷேகம்.

குடந்தை ஸ்ரீசக்கரபாணி சூர்ணாபிஷேகம்

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கல்யாணம்.

இரவு மலர் விமான உற்சவம்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் பூச்சாற்றுவிழா.

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

*********************************************************************

 

பிப் 16

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 04

16 February 2022

புதன்கிழமை

 

 பௌர்ணமி இரவு 11:28 மணி வரை பின்னர் ப்ரதமை

ஆயில்யம் மாலை 04:14 மணி வரை பின்னர் மகம்

சித்த யோகம்

சோபனம் நாமயோகம்

பத்ரை கரணம்

 

தியாஜ்ஜியம்: 55.16

அகசு: 29.11

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:51 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.37

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

பௌர்ணமி

மதுரை ஸ்ரீகூடலழகர் பெருமாள் பல்லக்கில் பவனி வரும் காட்சி.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் யானை வாகனத்தில் பவனி.

மதுரை இன்மையில் நன்மை தருவார் ரதோத்ஸவம்.

 

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

***************************************************************

 

பிப் 17

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 05

17 February 2022

வியாழக்கிழமை

 

ப்ரதமை இரவு 11:45 மணி வரை பின்னர் த்விதீயை

மகம் மாலை 05:14 மணி வரை பின்னர் பூரம்

அமிர்த யோகம்

அதிகண்டம் நாமயோகம்

பாலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 46.56

அகசு: 29.12

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:42 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.37

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30 

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணை

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாசிமகம்

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்போற்ஸவம்.

ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

**********************************************

பிப் 18

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 06

18 February 2022

வெள்ளிக்கிழமை

 

த்விதீயை இரவு 11:30 மணி வரை பின்னர் த்ருதீயை

 பூரம் மாலை 05:43 மணி வரை பின்னர் உத்தரம்

சித்த யோகம்

ஸூகர்மம் நாம யோகம்

தைதுலம் கரணம்

 

தியாஜ்ஜியம்: 45.46

அகசு: 29.14

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:33 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.36

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி ஸப்தாவர்ணம்.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

 

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

*******************************************************

பிப் 19

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 07

19 February 2022

சனிக்கிழமை

 

திருதீயை இரவு 10:46 மணி வரை பின்னர் சதுர்த்தி

உத்திரம் மாலை 05:44 மணி வரை பின்னர் ஹஸ்தம்

மரண யோகம்

த்ருதி நாமயோகம்

வணிஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 48.26

அகசு: 29.16

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:25 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.36

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30 

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

 

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் சேஷவாகனத்தில் தெப்போற்ஸவம்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.

 

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

*****************************************************

பிப் 20

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 08

20 February 2022

ஞாயிற்றுக்கிழமை

 

சதுர்த்தி இரவு 09:36 மணி வரை பின்னர் பஞ்சமி

ஹஸ்தம் மாலை 05:18 மணி வரை பின்னர் சித்திரை

அமிர்த யோகம்

சூலம் நாம யோகம்

பவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 46.05

அகசு: 29.17

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:16 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.36

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: காலை 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

 

சங்கடஹர சதுர்த்தி

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக்காட்சி

ஆழ்வார்த்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

இன்று கண்ணூறு கழித்தல் நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

***************************************************

பிப் 21

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 09

21 February 2022

திங்கட்கிழமை

 

பஞ்சமி இரவு 08:04 மணி வரை பின்னர் ஷஷ்டி

சித்திரை மாலை 04:30 மணி வரை பின்னர் ஸ்வாதி

சித்த யோகம்

கண்டம் நாமயோகம்

கௌலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 38.07

அகசு: 29.19

நேத்திரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 03:07 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.36

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

 

இராமேஸ்வரம் சுவாமி ராமநாதர் உற்சவாரம்பம். இரவு சுவாமி தங்க நந்தி வாகனத்தில் அம்பாள் வெள்ளி ஹம்ஸ வாகனத்தில் பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

*******************************************************

பிப் 22

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 10

22 February 2022

செவ்வாய்க்கிழமை

 

ஷஷ்டி மாலை 06:14 மணி வரை பின்னர் ஸப்தமி

ஸ்வாதி மாலை 03:24 மணி வரை பின்னர் விசாகம்

சித்த யோகம்

வ்ருத்தி நாமயோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 35.13

அகசு: 29.20

நேத்திரம்: 2

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 02:59 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.36

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

இராமநாதபுரம் செட்டிதெரு ஸ்ரீமுத்தாலம்மன் புறப்பாடு.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

மாலை பூக்குழி காட்சி.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் விடாயாற்று உற்சவம்.

 

திதி: ஷஷ்டி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

*****************************************************************

பிப் 23

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 11

23 February 2022

புதன்கிழமை

 

ஸப்தமி மாலை 04:09 மணி வரை பின்னர் அஷ்டமி

விசாகம் பகல் 02:02 மணி வரை பின்னர் அனுஷம்

சித்த யோகம்

த்ருவ நாமயோகம்

பவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 27.59

அகசு: 29.21

நேத்திரம்: 2

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:50 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.35

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

 

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் லட்சதீபக்காட்சி.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் புலி வாகனத்தில் புறப்பாடு.

ஆழ்வார்திருநகர் ஸ்ரீநம்மாழ்வார் பவனி.

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

*****************************************************

பிப் 24

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 12

24 February 2022

வியாழக்கிழமை

 

அஷ்டமி பகல் 01:55 மணி வரை பின்னர் நவமி

அனுஷம் பகல் 12:30 மணி வரை பின்னர் கேட்டை

சித்த யோகம்

ஹர்ஷணம் நாமயோகம்

கௌலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 27.51

அகசு: 29.23

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:41 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.34

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30 

குளிகை: காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணை

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதிவுலா.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கிஸேவை.

 

திதி: திதித்துவயம்

சந்திராஷ்டமம்: பரணி

************************************************************

பிப் 25

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 13

25 February 2022

வெள்ளிக்கிழமை

 

நவமி பகல் 11:35 மணி வரை பின்னர் தசமி

 கேட்டை காலை 10:53 மணி வரை பின்னர் மூலம்

மரண யோகம்

வ்ஜ்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 29.22

அகசு: 29.24

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:33 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.34

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று சமநோக்கு நாள்.

 

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

 

திதி: தசமி

சந்திராஷ்டமம்: கார்த்திகை

***********************************************

பிப் 26

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 14

26 February 2022

சனிக்கிழமை

 

தசமி காலை 09:13 மணி வரை பின்னர் ஏகாதசி

மூலம் காலை 09:14 மணி வரை பின்னர் பூராடம்

சித்த யோகம்

ஸித்தி நாமயோகம்

பத்ரை கரணம்

 

தியாஜ்ஜியம்: 29.04

அகசு: 29.25

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:24 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.34

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30 

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ்நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் அன்னவாகனத்தில் பவனி.

திருநள்ளார் ஸ்ரீசனிபகவான் சிறப்பு ஆராதனை.

சிறப்பு அபிஷேகம் செய்ய நன்று.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: ரோஹிணி

*****************************************************

 

பிப் 27

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 15

27 February 2022

ஞாயிற்றுக்கிழமை

 

ஏகாதசி காலை 06:56 மணி வரை பின்னர் த்வாதசி. த்வாதசி மறு நாள் காலை 04:49 மணி வரை பின்னர் த்ரயோதசி

 பூராடம் காலை 07:38 மணி வரை பின்னர் உத்திராடம். உத்திராடம் மறு நாள் காலை 06:14 மணி வரை பின்னர் திருஓணம்.

சித்த யோகம்

வ்யதீபாதம் நாமயோகம்

பாலவ கரணம்

 

தியாஜ்ஜியம்: 21.31

அகசு: 29.26

நேத்திரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:15 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.33

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: காலை 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி

கரிநாள்.

சூரியவழிபாடு ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்

********************************************************

பிப் 28

ஸ்ரீ ப்லவ வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 16

28 February 2022

திங்கட்கிழமை

 

த்ரயோதசி இரவு 02:54 மணி வரை பின்னர் சதுர்தசி

திருஓணம் மறு நாள் காலை 05:02 மணி வரை பின்னர் அவிட்டம்

அமிர்த யோகம்

வரீயான் நாமயோகம்

கரஜை கரணம்

 

தியாஜ்ஜியம்: 8.40

அகசு: 29.27

நேத்திரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 02:07 நாழிகை வரை

சூர்ய உதயம்: காலை 6.33

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

பிரதோஷம்.

கரிநாள்.

திருவோண விரதம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: திருவாதிரை

***************************************************************

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!