மாத தமிழ் பஞ்சாங்கம்

நவம்பர் 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 15

திங்கட்கிழமை

ஏகாதசி காலை 10.01 மணி வரை பின்னர் த்வாதசி

பூரம் காலை 10.27 மணி வரை பின்னர் உத்திரம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.29

அகசு: 29.05

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 2.44

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.

ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் புறப்பாடு.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: சதயம்.

********************************************************************************

2-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 16

செவ்வாய்கிழமை

த்வாதசி காலை 8.59 மணி வரை பின்னர் த்ரயோதசி

உத்திரம் காலை 10.04 மணி வரை பின்னர் ஹஸ்தம்

வைத்ருதி நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.07

அகசு: 29.04

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 2.33

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

*******************************************************************************

3-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 17

புதன்கிழமை

த்ரயோதசி காலை 7.33 மணி வரை பின்னர் சசி. சசி மறுநாள் காலை 5.48 மணி வரை பின்னர் அமாவாஸ்யை

ஹ்ஸ்தம் காலை 9.17 மணி வரை பின்னர் சித்திரை

விஷ்கம்பம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.55

அகசு: 29.02

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 2.23

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

நரக சதுர்த்தசி ஸ்நானம்.

வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் கலைமான் கிடா வாகனத்திலும் காலை ஏக சிம்மாசனத்திலும் பவனி.

மாத சிவராத்திரி.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

********************************************************************************

4-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 18

வியாழக்கிழமை

அமாவாஸ்யை மறுநாள் காலை 3.46 மணி வரை பின்னர் ப்ரதமை

சித்திரை காலை 8.11 மணி வரை பின்னர் சுவாதி

ப்ரீதி நாமயோகம்

சதுஷ்பாதம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.18

அகசு: 29.00

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

துலா லக்ன இருப்பு: 2.12

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வ அமாவாசை.

கந்த ஷஷ்டி ஆரம்பம்.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் உற்ஸவாரம்பம்.

குமாரவயலூர் முருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

தீபாவளிப் பண்டிகை.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: ரேவதி.

********************************************************************************

5-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 19

வெள்ளிக்கிழமை

ப்ரதமை இரவு 1.32 மணி வரை பின்னர் த்விதீயை

சுவாதி காலை 6.50 மணி வரை பின்னர் விசாகம். விசாகம் மறுநாள் காலை 5.18 மணி வரை பின்னர் அனுஷம்

ஆயுஷ்மான் நாமயோகம்

கிம்ஸ்துக்னம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.49

அகசு: 28.59

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

துலா லக்ன இருப்பு: 2.02

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் நாகாபரணக் காக்ஷி.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி.

கோவர்த்தன விரதம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: அசுபதி.

*******************************************************************************

 

6-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 20

சனிக்கிழமை

த்விதீயை இரவு 11.13 மணி வரை பின்னர் த்ருதீயை

அனுஷம் மறுநாள் காலை 3.41 மணி வரை பின்னர் கேட்டை

ஸௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.11

அகசு: 28.58

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.51

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

கரிநாள்.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

வள்ளியூர் முருகப் பெருமான் காலை கேடயச் சப்பரம், இரவு பூங்கோயில் சப்பரத்தில் பவனி.

சந்திர தரிசனம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: பரணி.

********************************************************************************

 

7-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 21

ஞாயிற்றுக்கிழமை

த்ருதீயை இரவு 8.52 மணி வரை பின்னர் சதுர்த்தி

கேட்டை இரவு 2.02 மணி வரை பின்னர் மூலம்

அதிகண்டம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.50

அகசு: 28.56

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.41

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திரிலோசண ஜீரக கௌரி விரதம்.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வேணுகோபால் திருக்கோலமாய்க் காக்ஷி.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

********************************************************************************

 

8-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 22

திங்கட்கிழமை

சதுர்த்தி மாலை 6.34 மணி வரை பின்னர் பஞ்சமி

மூலம் இரவு 12.29  மணி வரை பின்னர் பூராடம்

ஸுகர்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.22

அகசு: 28.55

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.31

சூர்ய உதயம்: 6.09

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

தூர்வா கணபதி விரதம்.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்கமுக சூரணுக்கு பெருவாழ்வு தந்தருளல்.

வெள்ளி மயில் வாகன பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

********************************************************************************

9-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 23

செவ்வாய்கிழமை

பஞ்சமி மாலை 4.23 மணி வரை பின்னர் ஷஷ்டி

பூராடம் இரவு 11.02  மணி வரை பின்னர் உத்திராடம்

த்ருதி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.19

அகசு: 28.54

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

குமாரவயலூர் ஸ்ரீமுருகப் பெருமான் சக்திவேல் வாங்குதல்.

வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளைச் சாற்றி தரிசனம்.

மாலை பச்சை சாற்றி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.

கந்த ஷஷ்டி சூரஸம்ஹாரம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

 

********************************************************************************

10-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 24

புதன்கிழமை

ஷஷ்டி பகல் 2.24 மணி வரை பின்னர் ஸப்தமி

உத்திராடம் இரவு 9.50 மணி வரை பின்னர் திருவோணம்

சூலம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.09

அகசு: 28.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் உற்ஸவாரம்பம்.

திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

 

********************************************************************************

11-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 25

வியாழக்கிழமை

ஸப்தமி பகல் 12.42 மணி வரை பின்னர் அஷ்டமி

திருவோணம் இரவு 8.56 மணி வரை பின்னர் அவிட்டம்

கண்டம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.37

அகசு: 28.52

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.59

சூர்ய உதயம்: 6.10

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமான பவனி.

திருப்பரங்குன்றம் ஆண்டவர் உற்ஸவாரம்பம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

 

********************************************************************************

12-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 26

வெள்ளிக்கிழமை

அஷ்டமி பகல் 11.20 மணி வரை பின்னர் நவமி

அவிட்டம் இரவு 8.23 மணி வரை பின்னர் சதயம்

வ்ருத்தி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 53.23

அகசு: 28.50

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.49

சூர்ய உதயம்: 6.11

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கோஷ்டாஷ்டமி.

கிருதயுகாதி.

மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் உற்ஸவாரம்பம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் பூத வாகனத்திலும் இரவு சுவாமி சிம்ம வாகன உலா.

அட்சய நவமி.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

 

********************************************************************************

13-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 27

சனிக்கிழமை

நவமி காலை 10.23 மணி வரை பின்னர் தசமி

சதயம் இரவு 8.15 மணி வரை பின்னர் பூரட்டாதி

த்ருவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.22

அகசு: 28.48

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 0.38

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் யானை வாகனத்தில் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பூத வாகனத்தில் வீதிவுலா.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

********************************************************************************

 

14-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 28

ஞாயிற்றுக்கிழமை

தசமி காலை 9.53 மணி வரை பின்னர் ஏகாதசி

பூரட்டாதி 8.15 மணி வரை பின்னர் உத்திரட்டாதி

வ்யாகாதம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.47

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

துலா லக்ன இருப்பு: 0.28

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் திருக்கல்யாணம்.

மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ஏகமஞ்சத்தில் பவனி வரும் காக்ஷி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

********************************************************************************

 

15-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 29

திங்கட்கிழமை

ஏகாதசி காலை 9.54 மணி வரை பின்னர் த்வாதசி

உத்திரட்டாதி இரவு 9.26 மணி வரை பின்னர் ரேவதி

வஜ்ரம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.49

அகசு: 28.46

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

துலா லக்ன இருப்பு: 0.17

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.

மாயவரம் ஸ்ரீகௌரி மாயூரநாதர் ரதோற்ஸவம்.

தென்னை, மா, பலா வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

********************************************************************************

 

16-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 30

செவ்வாய்கிழமை

த்வாதசி காலை 10.27 மணி வரை பின்னர் த்ரயோதசி

ரேவதி இரவு 10.45 மணி வரை பின்னர் அஸ்வினி

ஸித்தி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.44

அகசு: 28.46

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

துலா லக்ன இருப்பு: 0.07

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஷிராப்தி பூஜை.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் மஹா ரதோற்ஸவம்.

குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

********************************************************************************

17-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 01

புதன்கிழமை

த்ரயோதசி பகல் 11.29 மணி வரை பின்னர் சதுர்தசி

அஸ்வினி இரவு 12.33 மணி வரை பின்னர் பரணி

வ்யதீ பாதம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 35.06

அகசு: 28.45

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 5.22

சூர்ய உதயம்: 6.12

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

கரிநாள்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.

********************************************************************************

 

18-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 02

வியாழக்கிழமை

சசி பகல் 12.59 மணி வரை பின்னர் பௌர்ணமி

பரணி இரவு 2.43 மணி வரை பின்னர் க்ருத்திகை

வரீயான் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 12.00

அகசு: 28.44

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 5.11

சூர்ய உதயம்: 6.13

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

பௌர்ணமி.

பிருந்தாவன பூஜை.

பரணி தீபம்.

கார்த்திகை கௌரி விரதம்.

லெட்சுமி பூஜை.

துளஸி விரதம்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் லட்சதீபக் காக்ஷி.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: சித்திரை.

********************************************************************************

19-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 03

வெள்ளிக்கிழமை

பௌர்ணமி பகல் 2.48 மணி வரை பின்னர் ப்ரதமை

க்ருத்திகை மறுநாள் காலை 5.08 மணி வரை பின்னர் ரோஹிணி

பரிகம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.15

அகசு: 28.43

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 5.00

சூர்ய உதயம்: 6.13

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவண்ணாமலை தீபம்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் ஜோதி ஸ்ரூபமாய் மகாதீப ஜோதி தரிசனம்.

திருக்கார்த்திகை தீபம்.

 

திதி: அதிதி.

சந்திராஷ்டமம்: சுவாதி.

*******************************************************************************

 

20-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 04

சனிக்கிழமை

ப்ரதமை மாலை 4.49 மணி வரை பின்னர் த்விதீயை

ரோஹிணி மறுநாள் காலை 6.14 மணி வரை ரோஹிணி தொடர்கிறது

சிவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.30

அகசு: 28.42

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 4.49

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

திருப்பரங்குன்றம், சுவாமிமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் தீர்த்தவாரி.

திருநள்ளாறு ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

ஸ்ரீபாஞ்சராத்திர தீபம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: விசாகம்.

********************************************************************************

 

21-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 05

ஞாயிற்றுக்கிழமை

த்விதீயை மாலை 6.55 மணி வரை பின்னர் த்ருதீயை

ரோஹிணி காலை 7.41 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

ஸித்தம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 19.06

அகசு: 28.41

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 4.38

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாச்சலலேஸ்வரர் கைலாச கிரிப்பிரதட்க்ஷணம்.

ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பம்.

கண்ணூறு கழித்தல் நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: அனுஷம்.

********************************************************************************

 

22-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 06

திங்கட்கிழமை

த்ருதீயை இரவு 8.56 மணி வரை பின்னர் சதுர்த்தி

மிருகசீரிஷம் காலை 10.13 மணி வரை பின்னர் திருவாதிரை

ஸாத்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.01

அகசு: 28.41

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 4.27

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காக்ஷி.

கரிநாள்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: கேட்டை.

********************************************************************************

 

23-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 07

செவ்வாய்கிழமை

சதுர்த்தி இரவு 10.42 மணி வரை பின்னர் பஞ்சமி

திருவாதிரை பகல் 12.36 மணி வரை பின்னர் புனர்பூசம்

ஸாத்யம் நாமயோகம்

பவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.23

அகசு: 28.40

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 4.16

சூர்ய உதயம்: 6.15

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

சங்கடஹர சதுர்த்தி.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

********************************************************************************

 

24-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 08

புதன்கிழமை

பஞ்சமி இரவு 12.06 மணி வரை பின்னர் ஷஷ்டி

புனர்பூசம் பகல் 2.38 மணி வரை பின்னர் பூசம்

சுபம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.16

அகசு: 28.38

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

விருச்சிக லக்ன இருப்பு: 4.05

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

வாஸ்து நாள்.

பகல் மணி 11.29 முதல் 12.05 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

செடி, கொடிகள் வைக்க நன்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

********************************************************************************

25-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 09

வியாழக்கிழமை

ஷஷ்டி இரவு 1.03 மணி வரை பின்னர் ஸப்தமி

பூசம் மாலை 4.16 மணி வரை பின்னர் ஆயில்யம்

சுப்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 58.31

அகசு: 28.37

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

விருச்சிக லக்ன இருப்பு: 3.54

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீஇராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

********************************************************************************

 

26-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 10

வெள்ளிக்கிழமை

ஸப்தமி இரவு 1.29 மணி வரை பின்னர் அஷ்டமி

ஆயில்யம் மாலை 5.25 மணி வரை பின்னர் மகம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 58.41

அகசு: 28.36

நேத்ரம்: 2

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 3.43

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

சங்கரன்கோவில் அம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

********************************************************************************

 

27-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 11

சனிக்கிழமை

அஷ்டமி இரவு 1.24 மணி வரை பின்னர் நவமி

மகம் மாலை 6.05 மணி வரை பின்னர் பூரம்

வைத்ருதி நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.38

அகசு: 28.35

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 3.32

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீரராகவர் இத்தலங்களில் திருமஞ்சன ஸேவை.

குச்சனூர் சனி பகவான் சிறப்பு ஆராதனை.

காலபைரவாஷ்டமி.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

********************************************************************************

 

28-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 12

ஞாயிற்றுக்கிழமை

நவமி இரவு 12.48 மணி வரை பின்னர் தசமி

பூரம் மாலை 6.15 மணி வரை பின்னர் உத்திரம்

விஷ்கம்பம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 47.41

அகசு: 28.35

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 3.20

சூர்ய உதயம்: 6.17

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

சூரிய வழிபாடு நன்று.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

********************************************************************************

29-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 13

திங்கட்கிழமை

தசமி இரவு 11.45 மணி வரை பின்னர் ஏகாதசி

உத்திரம் மாலை 5.58 மணி வரை பின்னர் ஹஸ்தம்

ப்ரீதி நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.32

அகசு: 28.34

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 3.09

சூர்ய உதயம்: 6.17

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காக்ஷி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

********************************************************************************

30-Nov-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 14

செவ்வாய்கிழமை

ஏகாதசி இரவு 10.18 மணி வரை பின்னர் த்வாதசி

ஹஸ்தம் மாலை 5.16 மணி வரை பின்னர் சித்திரை

ஆயுஷ்மான் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.32

அகசு: 28.33

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 2.58

சூர்ய உதயம்: 6.18

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

********************************************************************************

seithichurul

Trending

Exit mobile version