செய்திகள்

அழகான பெண்ணுக்கு லிப் கிஸ் – இந்த குரங்குக்கு மச்சம்தான் (வீடியோ)…

Published

on

குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே செயல்படும் விலங்கினம் என்றால் அது குரங்குதான். அதிலும் சிம்பன்ஸி குரங்கு மனிதரை போலவே நடக்கும். சிம்பன்ஸி குரங்குகள் மனிதருடன் நெருக்கமாக பழகும் குணம் கொண்டது.

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. மனிதரைப்போலவே சிகரெட் பிடிப்பது, வாட்டில் பாட்டில் தண்ணீர் குடிப்பது என பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட ஒரு சிம்பன்ஸி குரங்கு மனிதர்களை போலவே துணி துவைக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இந்நிலையில், ஒரு அழகிய பெண்ணுடன் மனிதர்கள் போல் விளையாடும் ஒரு குரங்கு இறுதியில் அப்பெணுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து அவரை கட்டிக்கொள்ளும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version