சினிமா செய்திகள்

‘த்ரிஷ்யம்’ படத்தைத் தொடர்ந்து மோகன் லாலின் அடுத்தப் படம்; டீசர் வைரல்!

Published

on

மோகன்லால் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்துக்கு வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மலையாளத்தில் வெளியான இப்படத்திற்கு, இந்திய அளவில், ஏன் உலக அளவில் வரவேற்பு கிடைத்தது. த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை அதற்குள் தொடங்கி விட்டார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

‘த்ரிஷ்ய 2’ சக்ஸஸ் காரணமாக மோகன் லால் அடுத்த என்னப் படத்தில் நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

YouTube video player

இந்நிலையில் மோகன் லால் நடிப்பில் ஆராட்டு என்ற ஆக்ஷன் மசாலா திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆராட்டு படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Trending

Exit mobile version