இந்தியா

பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்!

Published

on

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7 வேண்டுகோள்!

1) மக்கல் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
2) வீட்டில் உள்ள முதியவர்கள் நலனில் கூடுதல் கவனம் தேவை.
3) ஏழை, எளிய மக்களுக்கு உதவுங்கள்.
4) நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
5) மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினரின் சேவைகளை மதியுங்கள்.
6) மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்.
7) கொரோனாவை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

seithichurul

Trending

Exit mobile version