Connect with us

இந்தியா

நடுரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த மாடல் அழகி – அதிர்ச்சி வீடியோ

Published

on

video

இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில் குடி போதையில் நடுரோட்டில் ரகளை செய்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. மத்தியபிரதேசம் குவாலியல் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ராணுவ வீரரின் வாகனத்தை மறித்து அப்பெண் ரகளை செய்தார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த ராணுவ வீரர் ஹாரன் அடித்து பார்த்தார், அப்பெண்ணிடம் பேசி பார்த்தார். ஆனால், அப்பெண் அவரிடம் வாக்குவாதம் செய்தார். தனது காலால் அவரின் வாகனத்தை உதைத்தார். அப்போது, அவரின் ஹேண்ட்பேக்கில் இருந்த மதுபாட்டில் சாலையில் விழுந்து உடைந்தது. அந்த பெண் சாலையில் இருந்து நகர்ந்ததும் அவர் வாகனத்தை எடுத்து சென்றார்.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் அப்பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்துள்ளது.

 

author avatar
seithichurul
வணிகம்16 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்1 நாள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்1 நாள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்1 நாள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்1 நாள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்1 நாள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்2 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

சினிமா2 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)