Connect with us

தொழில்நுட்பம்

கையடக்க போட்டோ பிரிண்டர் வெறும் ரூ.8,999.!

Published

on

எச்.பி நிறுவனம் தனது புதிய போர்ட்டபிள் போட்டோ கையடக்க பிரிண்டர் கருவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க போட்டோ பிரிண்ட்டருக்கு “ஸ்பிராக்கெட் பிரிண்டர்” என்று பெயரிட்டுள்ளது எச்.பி நிறுவனம். தற்பொழுது இந்த எச்.பி ஸ்பிராக்கெட் பிரிண்டர் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஜின்க் ஸிரோ இன்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக துல்லியமாக வண்ணத்துடன் உடனடியாக பிரிண்ட் செய்து தருகிறது. இந்த ஸ்பிராக்கெட் பிரிண்டர் 2.3′ X 3.4′ அளவு போட்டோக்களை உடனயாக பிரிண்ட் செய்கிறது. ஸ்பிராக்கெட் பிரிண்டர் மூலம் உங்கள் மொபைல் இல் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்களை மிக எளிதில் பிரிண்ட் செய்ய உதவுகிறது.

ஸ்பிராக்கெட் செயலி மூலம் உங்களின் மொபைல் போன்னுடன் ஸ்பிராக்கெட் பிரிண்டரை இணைத்து ப்ளூடூத் மூலம் போட்டோக்களை பிரிண்ட் செய்துகொள்ளலாம். பெரிய புகைப்படங்களை மிக விரைவில் மெல்லிய காகிதத்தில் பிரிண்ட் செய்து தருகின்றது. பிரிண்ட் செய்யப்படும் புகைப்படங்கள் வாட்டர் ப்ரூப் மற்றும் கிழிக்க முடியாத பிரத்தியேக காகிதத்தில் பிரிண்ட் செய்யப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் வலைத்தளத்தில் இந்த ஸ்பிராக்கெட் பிரிண்டர் வெறும் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஸ்பிராக்கெட் பிரிண்டர்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக காகிதங்களும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்களுக்கான ஸ்பிராக்கெட் பிரிண்டரை உடனே வாங்க அமேசான் தளத்திற்கு செல்லுங்கள்.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!