தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி பேருந்துகள்: முழு விபரங்கள்!

Published

on

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஒரு சில பகுதிகளுக்கு மினி பேருந்துகள் விடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் அந்த மினி பேருந்துகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 இணைப்பு மினி பேருந்து போக்குவரத்து சேவையை சற்று முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த மினி பேருந்துகள் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களுடைய வீடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் சவுகரியமானது என்றும் பயணிகள் தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 

 

Trending

Exit mobile version