பல்சுவை

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

Published

on

கொரோனா வைரஸால் பெண்களை விட ஆண்களுக்கே பாதிப்பு அதிக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண்களை விட ஆண்களை கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு ஆரோக்கிய குறைவே காரணம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஆண்கள் ஆரோக்கிய குறைவாக இருக்கப் புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் அதிகம் உள்ளதே. இது அவர்களின் நுரையீரலை அதிகமாகப் பாதிக்கிறது.

அதனால், நோய் எதிர்ப்பை செயல்படுத்தும் ஹார்மோன்கள் செயல் இழந்து, ஆண்களைப் பாதிக்கக் காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

https://seithichurul.com/life-style/suggestions-for-healthy-life-who/

seithichurul

Trending

Exit mobile version