வேலைவாய்ப்பு

MBBS/PG/PG Diploma படித்தவர்களுக்கு VOC துறைமுகத்தில் வேலை!

Published

on

MBBS/PG/PG Diploma படித்தவர்களுக்கு VOC துறைமுகத்தில் வேலை!

MBBS / PG / PG Diploma graduates job in VOC port!

job, govtjob, voc, வேலை, வேலைவாய்ப்பு

VOC துறைமுகத்தில் காலியாக உள்ள Senior Deputy Chief Medical Officer என்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: VOC Port Trust

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Senior Deputy Chief Medical Officer

வயது: 45 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: MBBS / PG / PG Diploma பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

தேர்வு செயல் முறை: Merit செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள 04.09.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20th%20epost%20of%20Sr.Dy.CMO.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.09.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version