சினிமா செய்திகள்

இதைவிட குட்டி டவுசர் எந்த டெய்லராலும் தைக்க முடியாது: ’மாஸ்டர்’ நாயகியின் மயக்கும் போஸ்!

Published

on

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் சற்றுமுன்பதிவு செய்து உள்ள புகைப்படத்தில் மிக மிகப் பிடித்த குட்டி டவுசர் உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் குடி புகுந்தார்.

இந்த நிலையில் தற்போது தனுஷுடன் நடித்த மாளவிகா மோகனன்ன் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் ஒரு பாலிவுட் ஆக்சன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கிளாமரான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் சற்று முன் அவர் மிகவும் குட்டி டவுசர் அணிந்து மயக்கும் பார்வை கொடுத்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதைவிட ஒரு குட்டி டவுசரை உலகத்தில் எந்த டெய்லராலும் தயாரிக்க முடியாது என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version