வணிகம்

அடேங்கப்பா.. இரண்டு மடங்கு லாபம் பார்த்த மாருதி சுசூகி!

Published

on

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் இரண்டு மடங்கு நிகர லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் 2022-ம் ஆண்டு முதல் காலாண்டில் 1,012.8 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்று இருந்தது.

அதுவே 2023-ம் ஆண்டு முதல் காலாண்டில் 245 சதவிகிதம் அதிகரித்து 2,485.1 கோடி ரூபாயாக உள்ளது.

மொத்தமாக முதல் காலாண்டில் 4,98,030 வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் விற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version