சினிமா செய்திகள்

மார்ச் மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகும் 10 படங்கள்: இதோ பட்டியல்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வலிமை உள்பட பல பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது தெரிந்ததே.

இருப்பினும் இன்னும் சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன என்பதும் அந்த வகையில் தனுஷின் வரும் மார்ச் 11-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த மாதம் ஏற்கனவே ரிலீசான மற்றும் புதிதாக ரிலீசாகும் திரைப்படங்கள் என மொத்தம் பத்து படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படங்களின் பட்டியல் இதோ:

சன் நெக்ஸ்ட் – நாய் சேகர்

சோனி லைவ் – கடைசி விவசாயி

நெட்ஃபிளிக்ஸ் – 83 தி ஃபிலிம்,
ராக்கி

ஜி 5: வலிமை, வீரமே வாகை சூடும், என்ன சொல்ல போகிறாய்

அமேசான் பிரைம் – எஃப்.ஐ.ஆர்

ஹாட்ஸ்டார்: தேள், மாறன்,

சிம்ப்ளி சவுத் – வீரபாண்டியபுரம்

seithichurul

Trending

Exit mobile version