Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

மார்ச் 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 17

திங்கட்கிழமை

த்வி்தீயை பகல் மணி 11.22 வரை பின்னர் திருதியை

உத்தரம் காலை மணி 10.10 வரை பின்னர் ஹஸ்தம்

சூலம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.56

அகசு: 29.29

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.00

சூர்ய உதயம்: 6.32

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கோவை ஸ்ரீகோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதிவுலா.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ரதோற்சவம்.

சிக்கந்தர் பாஷாமலை சந்தனக்கூடு.

கரிநாள்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

***************************************************************

2 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 18

செவ்வாய்கிழமை

திருதியை காலை மணி 9.17 வரை பின்னர் சதுர்த்தி

ஹஸ்தம் காலை மணி 8.49 வரை பின்னர் சித்திரை

கண்டம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.26

அகசு: 29.31

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 1.51

சூர்ய உதயம்: 6.32

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

கோவை ஸ்ரீகோணியம்மன் திருக்கல்யாணம்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

மாலை பூக்குழி விழா.

காங்கேயம் முருகப் பெருமான் விடாயாற்று உற்சவம்.

சங்கடஹர சதுர்த்தி.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

 

***************************************************************

3 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 19

புதன்கிழமை

சதுர்த்தி காலை மணி 7.02 வரை பின்னர் பஞ்சமி. பஞ்சமி மறு. நாள் காலை மணி 4.41 வரை பின்னர் ஷஷ்டி

சித்திரை காலை மணி 7.16 வரை பின்னர் ஸ்வாதி. ஸ்வாதி மறு. காலை மணி 5.38 வரை பின்னர் விசாகம்

வ்ருத்தி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.55

அகசு: 29.33

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 1.42

சூர்ய உதயம்: 6.31

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

அவமாகம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலாபிஷேகம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: ரேவதி.

 

***************************************************************

4 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 20

வியாழக்கிழமை

ஷஷ்டி இரவு மணி 2.19 வரை பின்னர் ஸப்தமி

விசாகம் மறு. காலை மணி 3.59 வரை பின்னர் அனுஷம்

வ்யாகாதம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.51

அகசு: 29.35

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 1.33

சூர்ய உதயம்: 6.3

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி உற்சவாரம்பம்.

இராமேஸ்வரம் ஸ்ரீஇராமநாதசுவாமி, இராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீமுத்தாலம்மன் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: அசுபதி.

***************************************************************

5 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 21

வெள்ளிக்கிழமை

ஸப்தமி இரவு மணி 12.02 வரை பின்னர் அஷ்டமி

அனுஷம் இரவு  மணி 2.26 வரை பின்னர் கேட்டை

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.03

அகசு: 29.37

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.24

சூர்ய உதயம்: 6.3

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புன்னைமர கண்ணன் அலங்காரக் காக்ஷி.

திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.

 

***************************************************************

6 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 22

சனிக்கிழமை

அஷ்டமி இரவு மணி 9.52 வரை பின்னர் நவமி

 கேட்டை இரவு மணி 12.59 வரை பின்னர் மூலம்

வஜ்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 2.59

அகசு: 29.38

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.15

சூர்ய உதயம்: 6.3

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோணம் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.

வாஸ்து நாள்.

பகல் மணி 10.32க்கு மேல் 11.08 வரை வாஸ்து செய்ய நன்று.

கெருட தரிசனம் நன்று.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

 

***************************************************************

7 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 23

ஞாயிற்றுக்கிழமை

நவமி இரவு மணி 7.56 வரை பின்னர் தசமி

 மூலம் இரவு மணி 11.48 வரை பின்னர் பூராடம்

ஸித்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.16

அகசு: 29.40

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.06

சூர்ய உதயம்: 6.29

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி.

இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம் அம்பாள் தங்க சிம்ம வாகன உலா.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

 

***************************************************************

8 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 24

திங்கட்கிழமை

தசமி மாலை மணி 6.17 வரை பின்னர் ஏகாதசி

பூராடம் இரவு மணி 10.54 வரை பின்னர் உத்தராடம்

வ்யதீபாதம்  நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.24

அகசு: 29.42

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 0.57

சூர்ய உதயம்: 6.28

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் வீதிவுலா.

திருக்கோணம், திருவைகாவூர் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

 

***************************************************************

9 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 25

செவ்வாய்கிழமை

ஏகாதசி மாலை மணி 5.00 வரை பின்னர் துவாதசி

உத்தராடம் இரவு மணி 10.23 வரை பின்னர் திருஓணம்

வரியான் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.39

அகசு: 29.44

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 0.48

சூர்ய உதயம்: 6.28

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

 

***************************************************************

10 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 26

புதன்கிழமை

துவாதசி மாலை மணி 4.08 வரை பின்னர் திரயோதசி

திருஓணம் இரவு மணி 10.16 வரை பின்னர் அவிட்டம்

பரிகம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.42

அகசு: 29.45

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 0.39

சூர்ய உதயம்: 6.27

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

பிரதோஷம்.

இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

 

***************************************************************

11 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 27

வியாழக்கிழமை

திரயோதசி மாலை மணி 3.43 வரை பின்னர் சதுர்தசி

அவிட்டம் இரவு மணி 10.37 வரை பின்னர் சதயம்

சிவம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 59.07

அகசு: 29.46

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 0.30

சூர்ய உதயம்: 6.27

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

மஹா சிவராத்திரி.

மூங்கிலனை காமாட்சியம்மன் திருவிழா.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், இத்தலங்களில் விருஷப சேவை.

கோவை பத்ரகாளியம்மன் கொடியேற்று.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

 

***************************************************************

12 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 28

வெள்ளிக்கிழமை

சதுர்தசி மாலை மணி 3.50 வரை பின்னர் அமாவாஸ்யை

சதயம் இரவு மணி 11.30 வரை பின்னர் பூரட்டாதி

ஸித்தம் நாமயோகம்

சகுனி கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 59.34

அகசு: 29.48

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 0.21

சூர்ய உதயம்: 6.26

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் ரதோற்சவம்.

இராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீமுத்தாலம்மன் பவனி.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

போதாயன அமாவாசை.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

 

***************************************************************

13 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 29

சனிக்கிழமை

அமாவாஸ்யை மாலை மணி 4.27 வரை பின்னர் ப்ரதமை

பூரட்டாதி இரவு  மணி 12.51 வரை பின்னர் உத்திரட்டாதி

ஸாத்யம் நாமயோகம்

நாகவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.49

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 0.12

சூர்ய உதயம்: 6.26

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

துவாபர யுகாதி.

ஸர்வ அமாவாசை.

காளஹஸ்தி, ஸ்ரீசைலம், இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் தெப்போற்சவம்.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

 

***************************************************************

14 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 01

ஞாயிற்றுக்கிழமை

ப்ரதமை மாலை மணி 5.33 வரை பின்னர் துவிதியை

உத்திரட்டாதி இரவு 2.39 வரை பின்னர் ரேவதி

சு்பம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.53

அகசு: 29.50

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 4.18

சூர்ய உதயம்: 6.24

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஷடசீதி புண்ணிய காலம்.

இஷ்டி காலம்.

காரடையான் நோன்பு.

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்போற்சவம்.

கண்ணூறு கழித்தல், ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

சந்திர தரிசனம்.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: மகம்.

 

***************************************************************

 

15 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 02

திங்கட்கிழமை

துவிதியை இரவு மணி 7.06 வரை பின்னர் திருதியை

ரேவதி மறு, காலை மணி 4.51 வரை பின்னர் அசுபதி

சுப்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.22

அகசு: 29.52

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 4.09

சூர்ய உதயம்: 6.24

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

சுபமுகூர்த்தம்.

திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஐந்து கெருட சேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் தெப்போற்சவம்.

 

திதி: சூன்ய.

சந்திராஷ்டமம்: பூரம்.

 

***************************************************************

16 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 03

செவ்வாய்கிழமை

திருதியை இரவு மணி 8.56 வரை பின்னர் சதுர்த்தி

அசுபதி மறு. காலை மணி 6.23 வரை பின்னர் அசுபதி தொடர்கிறது.

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.13

அகசு: 29.54

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 4.00

சூர்ய உதயம்: 6.23

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி காலை காளிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு ஹனுமந்த வாகனத்தில் இராமர் திருக்கோலமாய் காக்ஷியருளல்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: உத்திரம்.

 

***************************************************************

 

17 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 04

புதன்கிழமை

சதுர்த்தி இரவு மணி 10.57 வரை பின்னர் பஞ்சமி

அசுபதி காலை மணி 7.17 வரை பின்னர் பரணி

மாஹேந்த்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.48

அகசு: 29.55

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.52

சூர்ய உதயம்: 6.23

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கல்யாணம்.

திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம்.

சதுர்த்தி விரதம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்.

 

***************************************************************

18 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 05

வியாழக்கிழமை

பஞ்சமி இரவு மணி 1.01 வரை பின்னர் ஷஷ்டி

பரணி காலை மணி 9.50 வரை பின்னர் க்ருத்திகை

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 41.49

அகசு: 29.56

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.43

சூர்ய உதயம்: 6.22

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

வேலூர் மாவட்டம் இரத்தினகிரியில்  ஸ்ரீபாலமுருகன் தங்கரத காக்ஷி.

நகசு நான்குநேரி ஸ்ரீவானமாமலைப் பெருமாள் உற்சவாரம்பம்.

கார்த்திகை விரதம்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

 

***************************************************************

 

19 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 06

வெள்ளிக்கிழமை

ஷஷ்டி இரவு மணி 2.58 வரை பின்னர் ஸப்தமி

க்ருத்திகை பகல் மணி 12.21 வரை பின்னர் ரோஹிணி

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 58.54

அகசு: 29.58

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.35

சூர்ய உதயம்: 6.21

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

திருப்பரங்குன்றம், குன்றக்குடி, மயிலாப்பூர், காஞ்சி குமரக்கோட்டம், சென்னை இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.

ஷஷ்டி விரதம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

 

***************************************************************

20 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 07

சனிக்கிழமை

ஸப்தமி மறு. காலை மணி 4.37 வரை பின்னர் அஷ்டமி

ரோஹிணி பகல் மணி 2.42 வரை பின்னர் மிருகசீரிஷம்

ப்ரீதி நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 36.03

அகசு: 30.00

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.27

சூர்ய உதயம்: 6.21

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ரதோற்சவம்.

காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு  சந்திர பிரபையிலும் பவனி.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

 

***************************************************************

21 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 08

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மறு. காலை மணி  5.52 வரை பின்னர் நவமி

 மிருகசீரிஷம் மாலை மணி 4.42 வரை பின்னர் திருவாதிரை

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.19

அகசு: 30.02

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.18

சூர்ய உதயம்: 6.2

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவாரம்பம்.

பரமக்குடி அம்மன் கிளி வாகன புறப்பாடு.

திருநெல்வேலி நெல்லையப்பர் வேணுவன லிங்கோற்பத்தி விருஷப தரிசனம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

 

***************************************************************

 

22 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 09

திங்கட்கிழமை

நவமி மறு. காலை மணி 6.19 வரை பின்னர் நவமி தொடர்கிறது.

திருவாதிரை மாலை மணி 6.18 வரை பின்னர் புனர்பூசம்

ஸௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.04

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.10

சூர்ய உதயம்: 6.19

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருப்பரங்குன்றம் ஆண்டவர் சேஷ வாகன புறப்பாடு.

பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம்.

மதுரை வெங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய்க் காக்ஷி.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

 

***************************************************************

23 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 10

செவ்வாய்கிழமை

நவமி காலை மணி 6.39 வரை பின்னர் தசமி

புனர்பூசம் இரவு மணி 7.26 வரை பின்னர் பூசம்

சோபனம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.21

அகசு: 30.05

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

மீன லக்ன இருப்பு: 3.01

சூர்ய உதயம்: 6.19

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

பரமக்குடி முத்தாலம்மன் ரிஷப வாகன பவனி.

பழனி ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகன புறப்பாடு.

திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் பட்டாபிராமர் உபய கருட சேவை.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

***************************************************************

24 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 11

புதன்கிழமை

தசமி காலை மணி 6.55 வரை பின்னர் ஏகாதசி

பூசம் இரவு மணி 803 வரை பின்னர் ஆயிலயம்

அதிகண்டம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.07

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மீன லக்ன இருப்பு: 2.53

சூர்ய உதயம்: 6.18

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

பரமக்குடி முத்தாலம்மன் யானை வாகன பவனி.

கழுகுமலை சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.

பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகன பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

 

***************************************************************

25 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 12

வியாழக்கிழமை

ஏகாதசி காலை மணி 6.41 வரை பின்னர் துவாதசி. துவாதசி மறு. காலை மணி 5.57 வரை பின்னர் திரயோதசி

ஆயில்யம் இரவு மணி 8.11 வரை பின்னர் மகம்

ஸுகர்மம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.32

அகசு: 30.09

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.45

சூர்ய உதயம்: 6.18

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் சேஷ வாகனத்தில் வீதிவுலா.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி.

வைஷ்ணவ ஏகாதசி.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

 

***************************************************************

26 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 13

வெள்ளிக்கிழமை

திரயோதசி மறு. காலை மணி 4.45 வரை பின்னர் சதுர்தசி

மகம் இரவு மணி 7.51 வரை பின்னர் பூரம்

சூலம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.18

அகசு: 30.10

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.36

சூர்ய உதயம்: 6.18

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் யானை வாகனத்தில் வீதிவுலா.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவை உயிர்ப்பித்தருளல்.

இரவு 63வருடன் பவனி.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

 

***************************************************************

27 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 14

சனிக்கிழமை

சதுர்தசி மறு. காலை மணி 3.10 வரை பின்னர் பௌர்ணமி

பூரம் இரவு மணி 7.07 வரை பின்னர் உத்தரம்

கண்டம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.18

அகசு: 30.12

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.28

சூர்ய உதயம்: 6.17

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

கழுகுமலை, திருவாதவூர் இத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

 

***************************************************************

28 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 15

ஞாயிற்றுக்கிழமை

பௌர்ணமி இரவு மணி 1.17 வரை பின்னர் பிரதமை

உத்தரம் மாலை மணி 6.03 வரை பின்னர் ஹஸ்தம்

வ்ருத்தி நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.20

அகசு: 30.14

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.19

சூர்ய உதயம்: 6.16

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கரிநாள்.

காமதகனம்.

ஹோலிப் பண்டிகை.

பங்குனி உத்திரம்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்சவாரம்பம்.

பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரதோற்சவம்.

பௌர்ணமி.

 

திதி: பௌர்ணமி.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

 

***************************************************************

29 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 16

திங்கட்கிழமை

பிரதமை இரவு மணி 11.11 வரை பின்னர் துவிதியை

ஹஸ்தம் மாலை மணி 4.45 வரை பின்னர் சித்திரை

த்ருவம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.59

அகசு: 30.15

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.11

சூர்ய உதயம்: 6.15

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பட்டாபிஷேகம்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிவுலா.

ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாஸப் பெருமாள் உற்சவாரம்பம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

 

***************************************************************

30 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 17

செவ்வாய்கிழமை

துவிதியை இரவு மணி 8.54 வரை பின்னர் திருதியை

சித்திரை மாலை மணி 3.15 வரை பின்னர் ஸ்வாதி

வ்யாகாதம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 35.34

அகசு: 30.17

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 2.03

சூர்ய உதயம்: 6.15

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

தொட்டியம் ஸ்ரீகாளியம்மன் ரதோற்சவம்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிவுலா.

காரைக்கால் அம்மையார் குருபூஜை.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

 

***************************************************************

31 Mar 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

பங்குனி 18

புதன்கிழமை

திருதியை மாலை மணி 6.31 வரை பின்னர் சதுர்த்தி

ஸ்வாதி பகல் மணி 1.38 வரை பின்னர் விசாகம்

ஹர்ஷணம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 31.32

அகசு: 30.19

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மீன லக்ன இருப்பு: 1.54

சூர்ய உதயம்: 6.14

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

பிரம்ம கல்பாதி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி  தெப்போற்சவம்.

தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

 

***************************************************************

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!