சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியுடன் இணையும் மஞ்சிமா!

Published

on

விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்னும் புதிய படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் பார்த்திபன் நடிகை அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் ஒரு முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரசியலை கிண்டலும் கேலியுமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் வசனத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் எழுத, பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார். கோவிந்த வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version