வைரல் செய்திகள்

இப்படியும் காதலர்கள் இருப்பார்களா? வைரல் வீடியோ

Published

on

ஷாங்காய் நகரின் மெட்ரோ ரயிலில், காதல் ஜோடி ஒன்று பயணம் செய்துள்ளனர். அப்போது காதலி போனில் யாருடனோ பேசிக்கொண்டு இருக்க, காதலர் காதலியின் கையில் தனது மூக்கை குடைந்துள்ளார்.

இதை அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர், வீடியோவாக எடுத்து சமுக வலைத்தளங்களில் வெளியிட அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Trending

Exit mobile version