உலகம்

இவர் உடம்புல மைக்கேல் ஜாக்சன் ஆவி இருக்காம்.. தாறுமாறாக வைரலாகும் வீடியோ..

Published

on

பாப் பாடல் உலகில் முடி சூடா மன்னனாக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன். கருப்பர் இனத்தை சேர்ந்த இவர் வெள்ளையாக மாற வேண்டும் எனக்கருதி பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவர். உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இவருக்காக உயிரையே விடும் ரசிகர்களும் உண்டு.

இசை நிகழ்ச்சிகளில் மேடையில் இவர் பாடி ஆடும் போது கூட்டம் ஆனந்த கண்ணீரில் மிதக்கும். பல பாடல்களை அவர் பாடி வெளியிட்டுள்ளார். 1958ம் ஆண்டு பிறந்த இவர் 2009ம் ஆண்டு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். இவரின் வாழ்க்கையை போலவே மரணமும் மர்மாகவே போனது.

இதையும் படிங்க : பவர்ஸ்டார் சீனுவாசனுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில், சாலையின் நடுவில் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் நடனம் ஆடும் ஸ்டைலைப் பார்த்து மைக்கேல் ஜாக்சன் ஆவி இவர் உடம்பில் இருக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

Trending

Exit mobile version