கேலரி

மனசை அள்ளும் மல்லு… தெறிக்க விடும் மாளவிகா மோகனன்…. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

Published

on

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், கூந்தலை அலையாய விட்டு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து 2 மணி நேரத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் இந்த புகைப்படங்களை லைக்ஸ் செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version