கேலரி

துப்பட்டா ஒழுங்கா போடுங்க தோழி… மாளவிகா கொடுத்த மரண போஸ்..

Published

on

ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருந்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். எனவே, படத்தில் நடிப்பதை விட அவரின் புகைப்படங்களால் நெட்டிசன்களிடம் அவர் பிரபலமானார்.

இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

malavika

இந்நிலையில், சுடிதார் அணிந்து துப்பட்டாவை சரியாக மூடாமல் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

malavika

 

 

 

 

 

Trending

Exit mobile version