கேலரி
பிட்டு பட ரேஞ்சிக்கு போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை… சும்மா அதிருது….
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.மாடலிங், சினிமா ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இது தனுஷுக்கு 43வது திரைப்படமாகும்.
இந்நிலையில், ஜாக்கெட் மற்றும் பாவாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.