கேலரி

இந்த லெவலில் காட்டினா நாங்க தாங்க மாட்டோம்!… கிறங்கடித்த மாஸ்டர் நடிகை…

Published

on

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். ஆனால், அப்படத்தில் அவருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்பதால் ரசிகர்கள் அவரை கவனிக்கவில்லை.

எனவே, கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். மேலும், அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் எனவும் காத்திருக்கிறார். இதன் காரணமாக ‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் ‘மாறன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகை என்பதால் ஸ்பெஷல் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version