கேலரி

தாறுமாறான கவர்ச்சியில் மாஸ்டர் பட நடிகை.. வைரல் புகைப்படம்…

Published

on

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருபவர் மாளவிகா மோகனன். தொடர் முயற்சியில் கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில்  சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான்.

எனவே, தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்களில் கவர்ச்சி ஓவர் டோஸாக இருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷுட் தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார். மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version