கேலரி

மாராப்பை கொஞ்சம் போடுமா!.. முன்னழகை காட்டி கிறங்கடித்த மாளவிகா மோகனன்…

Published

on

கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்களில் கவர்ச்சி ஓவர் டோஸாக இருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஆடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version