Connect with us

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம்’ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல்கள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மூன்றாவது அணியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது

இதில் 70 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது என்பதும், கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 மதுரவாயல் – பத்மபிரியா
2 மாதவரம் – ரமேஷ் கொண்டலசாமி
3 ராதாகிருஷ்ணன்நகர் – ஃபாசில்
4 பெரம்பூர் – பொன்னுசாமி
5 வில்லிவாக்கம் – டாக்டர். சந்தோஷ் பாபு
6 எழும்பூர் -பிரியதர்ஷினி
7 அண்ணா நகர் – பொன்ராஜ்
8 விருகம்பாக்கம் – சினேகன்
9 சைதாப்பேட்டை – சினேகா மோகன்தாஸ்
10 பல்லாவரம் – செந்தில் ஆறுமுகம்
11 தாம்பரம் – சிவ இளங்கோ
12 திருப்போரூர் – லாவண்யா
13 காஞ்சிபுரம் – கோபிநாத்
14 ஓசூர் – மசூத்
15 பாலக்கோடு – ராஜசேகர்
16 பென்னாகரம் – கே.ஷகிலா
17 தி.மலை – அருள்
18 செய்யாறு – மயில்வாகனன்
19 ஓமலூர் – வி.ஸ்ரீனிவாசன்
20 மேட்டூர் – அனுசியா
21 நாமக்கல் – அதாம் ஃபரூக்
22 குமாரபாளையம் – காமராஜ்
23 ஈரோடு கிழக்கு – ஏஎம் ஆர் – ராஜ்குமார்
24 ஈரோடு மேற்கு – துரை சேவகன்
25 மொடக்குறிச்சி – ஆனந்தம் ராஜேஷ்
26 பெருந்துறை – சி.கே நந்தகுமார்
27 உதகை – டாக்டர். சுரேஷ் பாபு
28 குன்னூர் – எச்.பி ராஜ்குமார்
29 கூடலூர் – ஜே. பாபு
30 மே.பாளையம் – கே.லட்சுமி
31 அவினாசி – ஏ.வெங்கடேஷ்வரன்
32 திருப்பூர் வடக்கு – சிவபாலன்
33 திருப்பூர் தெற்கு – அனுஷா ரவி
34 பல்லடம் – மயில்சுவாமி
35 சூலூர் – ரங்கநாதன்
36 கிணத்துக்கடவு – ஏ.சிவா
37 வால்பாறை – டி.செந்தில்ராஜ்
38 மடத்துக்குளம் – கே. குமரேசன்
39 பழனி – பி. பூவேந்தன்
40 திண்டுக்கல் – ராஜேந்திரன்
41 அரவக்குறிச்சி – முகமது அனிஃப் ஷாயில்
42 திருச்சிராப்பள்ளி கிழக்கு – வீரசக்தி
43 திருவெறும்பூர் – முருகானந்தம்
44 முசிறி – டாக்டர் கோகுல்
45 துறையூர் -யுவராஜ்
46 குன்னம் – ஷாதிக் பாட்ஷா
47 பண்ருட்டி – ஜெயலானி
48 மயிலாடுதுறை – ரவிச்சந்திரன்
49 நாகப்பட்டினம் – அனாஸ்
50 கீழ்வேலூர் – டாக்டர் சித்து ஜி
51 பட்டுக்கோட்டை – டாக்டர் சதாசிவம்
52 விராலிமலை – சரவணன் ராமதாஸ்
53 புதுக்கோட்டை – எஸ்.மூர்த்தி
54 திருமயம் – ஆர்.திருமேனி
55 ஆலங்குடி – வைரவன்
56 காரைக்குடி – ராஜ்குமார்
57 மேளூர் – கதிரேசன்
58 சோழவந்தான் – யோகநாதன்
59 மதுரை மேற்கு – முத்துகிருஷ்ணன்
60 திருமங்கலம் – ராம்குமார்
61 ஆண்டிப்பட்டி – எஸ். குணசேகரன்
62 போடி – கணேஷ்குமார்
63 கம்பம் – வேதா வெங்கடேஷ்
64 திருவில்லிப்புத்தூர் – குருவய்யா
65 அருப்புக்கோட்டை -உமாதேவி
66 பரமக்குடி -கருப்புராஜ்
67 கோவில்பட்டி – ஜி கதிரவன்
68 க.குமரி -பி.டி.செல்வகுமார்
69 நாகர்கோவில் – மரியா ஜேக்கப் ஸ்டான்லி
70 குளச்சல் – லதீஷ் மேரி

பர்சனல் ஃபினான்ஸ்50 நிமிடங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா21 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்21 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா22 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!