Connect with us

சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய மகத்….

Published

on

விஜய் டிவி நூறு நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த வாரம் மகத் வெளியே சென்றர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த மகத்தை வில்லனாக்கி விரட்டிவிட்ட பெருமை யாஷிகா, ஐஸ்வர்யாவையே சேரும். பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த புதிதில் மகத் அவர் பாட்டுக்கு இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த மகத்தை வில்லனாக்கி விரட்டிவிட்ட பெருமை யாஷிகா, ஐஸ்வர்யாவையே சேரும். பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த புதிதில் மகத் அவர் பாட்டுக்கு இருந்தார். ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தபோது தான் அவருக்குப் பிரச்சனை ஏற்படத் துவங்கியது. அந்த இரண்டு பெண்களும் சொல்வது தான் வேதம் என்று எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டார் மகத்.

மஹத் ரெட் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறியது தாங்காமல் பிக்பாஸ் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா இந்த இரண்டு பெண்களும்

தேம்பித் தேம்பி அழ ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். எனினும் மஹத் வெளியேறிய அடுத்தக் கனமே நீர் மேல் எழுதிய எழுத்து போல் மறைந்தது அனைவரின் சோகமும்.

இது ஒருபுறம் இருக்கக் கண்ணீரும் கம்பலையுமாக இன்றைய ப்ரோமோ வெளியானது. இதில் அனைவரும் தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் நினைத்துக் கதறி அழும்படி வெளியிட்டுள்ளனர்.

ஏதோ மகத் படங்களில் வந்தது போன்று சைட் கேரக்டராக உள்ளார் என்று நினைத்தபோது ஐஸ்வர்யா போன்றே பேய் மாதிரி ஆடி பார்வையாளர்கள் கண்ணுக்கு வில்லனாகத் தெரிந்தார். 32 வயதாகிறது அந்தப் பெண்கள் சொல்வதைக் கேட்டா ஆடுவது என்று பார்வையாளர்கள் மகத்தைக் கழுவிக் கழுவி ஊற்றினார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது மகத்துக்குப் பேரிழப்பு தான் என்றே கூற வேண்டும். இமேஜ் கண்டமேனிக்கு டேமேஜாகி, காதல் வாழ்க்கை சூனியமாகி, இல்லை ஒரு வேளை யாஷிகா வெளியே வந்ததும் காதலை தொடரலாம். அதனால் காதல் வாழ்க்கை பற்றிப் பேச வேண்டாம். மகத்தின் சினிமா வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!