கேலரி
அந்த அழக பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது!… ஜொள்ளுவிட வைத்த நடிகை….
பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின். தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.
அதன்பின் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பவர் பாண்டி,ஜுங்கா, வானம் கொட்டட்டும் ஆகிய படங்களில் நடித்தார். சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் சினிமா வாய்ப்புக்காக தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.