சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவரா?

Published

on

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதும் இதுவரை நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு மற்றும் சுருதி ஆகிய நால்வர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகிய 7 பேர்கள் சிக்கியுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான தகவலின்படி மற்றும் இமான் அண்ணாச்சி, அபினய் மற்றும் மதுமிதா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அபினய் அல்லது மதுமிதா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இருவருக்கும் இடையே மிக இருவரும் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பது மட்டுமன்றி இருவருக்குமிடையிலான வாக்குகள் மிக குறைந்த வித்தியாசம்தான் உள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது அபிநயா அல்லது மதுமிதாவா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகரும் தளபதி விஜய்க்கு நெருங்கிய நண்பருமான ஒருவர் இந்த வாரம் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version