சினிமா செய்திகள்

மாரி 2 ‘ரவுடி பேபி’ முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியீடு!

Published

on

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ரவுடி பேபி நவம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

மேலும் நேற்று மார் 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான மாரி படம் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. ஆனால், பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில், அதே கூட்டணியில் மாரி 2 படம் வரும் டிசம்பரில் ரிலீசாக உள்ளது.

மேலும், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version