Connect with us

சினிமா செய்திகள்

கவிஞர் சினேகன் திருமணம் செய்யப்போவது இந்த நடிகையையா?

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான சினேகன் தமிழ் நடிகை ஒருவரை காதலித்து வந்ததாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது வரும் 29ஆம் தேதி அவரது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கவிஞர் சினேகன் கடந்த சில ஆண்டுகளாக நடிகை கன்னிகா என்பவரை காதலித்து வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை இருவரும் மறுக்கவும் இல்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சினேகன் – கன்னிகா திருமணம் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தை கமலஹாசன் அனுப்பி நடத்தி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து சினேகனுக்கும் நடிகை கன்னிகாவுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் காலம் என்பதால் தகுந்த பாதுகாப்புடன் இந்த திருமணம் நடைபெறும் என்றும் இந்த திருமணத்திற்கு மிகக் குறைந்த பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

கவிஞர் சினேகன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்பதும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்17 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்1 நாள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்1 நாள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்1 நாள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்1 நாள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்1 நாள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்2 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

சினிமா2 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)