ஆட்டோமொபைல்

சென்னையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு.. BMW முக்கிய முடிவு!

Published

on

ஆடம்பர கார் நிறுவனமான BMW 3-ம் தலைமுறை எக்ஸ்1 காரை அண்மையில் அறிமுகம் செய்தது. இப்போது இந்த எக்ஸ்1 காரை சென்னையில் தங்களுக்கு உள்ள ஆலையில் தயாரிக்க BMW முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் BMW கார் புக் செய்பவர்களுக்கு அதனை டெலிவரி செய்ய 1 ஆண்டுகள் வரை நேரம் தேவைப்படுகிறது.

இப்போது BMW நிறுவனத்திடம் 2,500 BMW கார்களும், 250 மினி கார்களும், 1,500 ம்ஓடோராட்ஸ் உற்பத்தி செய்ய ஆர்டர்கள் உள்ளன.

அதிக ஆர்டர்கள் உள்ள நிலையில் மேலும் உற்பத்தியை அதிகரித்து, காத்திருக்கும் காலத்தை 6 முதல் 1 ஆண்டுகளாகக் குறைக்க BMW முடிவு செய்துள்ளது.

மேலும் சென்னையில் உள்ள தங்களது கார் தயாரிப்பு ஆலையில் BMW எலக்டிரிக் கார் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version