Connect with us

கிரிக்கெட்

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

Published

on

இன்று நடைபெற்ற லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி த்ரில்லிங்காக முடிவடைந்ததால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குவிண்டன் டீகாக் 140 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து 211 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் கடைசி ஓவரில் இரண்டு பந்துகளை மிக சிறப்பாக ஸ்டாய்னிஸ் வீசி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். மேலும் லக்னோ அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

லக்னோ: 210/0 20 ஓவர்கள்

குவிண்டன் டீகாக்: 140
கே.எல்.ராகுல்: 68

கொல்கத்தா: 208/8 20 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 50
ரானா: 42
ரின்கு சிங்: 40

 

செய்திகள்48 seconds ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்9 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்21 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!