ஆன்மீகம்

சனி பகவான்: 2027 வரை செல்வங்களை குவிக்கப் போகும் மூன்று ராசிகள்!

Published

on

2025 முதல் 2027 வரை, சனியின் கனிவான பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்கள் சிறப்பாக இருப்பார்கள் என்பதை பார்க்கலாம். வேத சாஸ்திரங்களில், நவ கிரகங்களின் உள்ளே, சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதற்காக பெயர்க்கின்றனர்.

2025 மார்ச் மாதம், சனி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். 2025 மார்ச் 29-ம் தேதி மீன ராசியில் முழுமையாக சனி நுழையும் போது, 2027 ஜூன் 3-ம் தேதி வரை அங்கு இருப்பார்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கை முன்னேப்போதும் சிறப்பாக இருக்கும். சனியின் ஆசீர்வாதத்தால் எதிர்பார்ப்பதை விட அதிக பண வரவு இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும்.

மீனம்:

சனியின் பிரவேசம் மீனம் ராசியினரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப உறவுகளில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

சனியின் இந்த இடப்பெயர்வு காலம், விருச்சிக ராசியினரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் முன்பே விட நல்ல நேரம் வரும், இதனால் விருச்சிக ராசியினர் பெரும் முன்னேற்றத்தினை அடைவார்கள்.

 

Poovizhi

Trending

Exit mobile version