இந்தியா

580 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நிகழும் நீண்ட சந்திர கிரகணம்…

Published

on

முதன் முறையாக நீண்ட் நேரம் நிகழ்வும் சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழவுள்ளது.

பகுதி சந்திர கிரகணமாக இது நிகழ்வுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணி நேரம் மற்றும் ஒரு நிமிடம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பகல் 1.30 மணிக்கு இந்த கிரகணம் உச்சம் பெறுவதால் சந்திர கிரகணத்தை காண இயலாது எனவும், சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைப்பதால், நிலவு சிகப்பு நிறத்தில் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version