இந்தியா

மக்களவை தேர்தல் 2019 தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு!

Published

on

மக்களவை தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பை இன்று மாலை அறிவிக்க உள்ளனர்.

ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வர இருக்கும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.

எனவே டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் வெளியிட உள்ளார்.

மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்ட மன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version