/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

ஏலம் விடப்பட்ட ஊராட்சி தலைவர் பதவி !

Published

on

திருஞ்சி மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவி ரூ.14 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

ஊராட்சி தலைவர் பதவி ரூ.10 லட்சத்திற்கும், உதவி தலைவர் பதவி ரூ.2.92 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version