சினிமா செய்திகள்

அஜித்தை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது இவர் தானாம்? யார் தெரியுமா?

Published

on

நடிகர் அஜித்தை முதலில் படத்தில் அறிமுகம் செய்தது நான் தான் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அஜித்

பிரபல பின்னணி பாடகரான அஜித் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘அஜித் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடித்தார். அந்த படத்தைத் தயாரித்தது நான் தான். அவரிடம் தனக்குப் பிடித்தது பேட்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, சமுக வலைத்தள கருத்து என்றும் எதுவும் இல்லாமல் சினிமா, குடும்பம் அவ்வளவு தான்’ என்பதே என்று கூறினார்.

விஸ்வாசம் என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த அஜித் அடுத்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை பட்டத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version