சினிமா செய்திகள்

56 வயது பிரபலத்தைத் திருமணம் செய்த லட்சுமி மேனன்!

Published

on

லட்சுமி மேனன் என்றால் நடிகை அல்ல. இவர் பெங்களூரு மாடல். பிரபல இயக்குநர் சுகில் ஷேத் மீடூ புகாரில் சிக்கியவர்.

பெங்களுரு மாடலான லட்சுமி மேனன் (37) மற்றும் சுகில் ஷேத் (56) இருவரும் கடந்த ஒரு ஆண்டாக டேட்டிங் செய்து வந்துள்ளனர். இதற்கிடையில் இவர்களுக்கு இடையிலான உறவு எல்லை மீறியதை அடுத்துத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

எனவே சுகில் ஷேத், லட்சுமி மேனன் இருவரும் கிறிஸ்துமஸ் தினமன்று முழுச் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

Trending

Exit mobile version