சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் தமிழகத்தில்...
தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழில் வெளியான ’பச்சை...
2021-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2021, ஆகஸ்ட் 10 கடைசி தேதி ஆகும். நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் முறையிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ...
ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு...
தமிழக அரசு இன்று பொருளாதாரம் குறித்தான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த கால அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வெள்ளை அறிக்கையில்,...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்குப் பரிசு மழையாக கோடி கோடியாகப் பணம் அறிவிக்கப்பட்டு வருகிறது. டோக்கியோவில் தற்போது நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்...
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது,...
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆகக் கருதப்படும் நடிகர் மம்முட்டி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
கொரோரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் வழியே பெற முடியும் என மத்திய அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்....
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகம் ஆன போதே அங்கு எனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன என முதன்முறையாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது லண்டனில்...
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துவரும் நிலையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு வலி எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,929...
தமிழக நிதியமைச்சர் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன என்பதை படிப்படியாக பார்த்தோம். குறிப்பாக மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே இரண்டு லட்சம்...
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் தனுஷ் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும்...