அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது எம்.பி. பதவியை இழந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வரும் நிலையில், இன்று...
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏஜெண்ட்...
கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்து, ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்டமான திரைப்படம் தான் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...
எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மிப்ரியா சந்திரமவுலி, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, சுனில், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சொப்பன சுந்தரி படம் இன்று திரையரங்குகளில்...
இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், சச்சின் கடேக்கர், பிரகாஷ் ராஜ், மது, அதிதி பாலன், அரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று ஒருவழியாக வெளியானது. பாகுபலி,...
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் நடைபாதையில் நடந்து தரிசனத்திற்கு வரும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலையிடம் சிக்கிய தனது கணவரின் உயிரை, போராடி மீட்ட பெண்ணின் வீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள மந்தராயல் பகுதியில் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார் பன்னே சிங். ஆற்றில்...
திமுகவினரின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக மீதான ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலை இனி நீதிமனறங்களுக்கு செல்ல நேரிடும் என பதிலடி...
இந்தியாவில் கொரோனா வைரஸின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது 49,622 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது....
சென்னை பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுகவினரின் ஊழல் பட்டியலை அண்ணாமலையிடம் கேளுங்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
மாஸ் மசாலா படங்களை ரஜினிகாந்த், விஜய் நடித்தாலே ஓடாமல் அட்டு ஃபிளாப் ஆக்கி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில், இப்படியொரு படத்தை அதுவும் அந்த காஞ்சனா 3 மகா காவியத்திற்கு பிறகு கொடுத்து மீண்டும் மொக்கை வாங்கியிருக்கிறாரே...
திமுகவினரின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவேன் என கூறியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதனை வெளியிட்டார். அதில் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார்....
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார்....