தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் விஷாலின் எனிமி படமும் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக எனிமி படத்தின் சூப்பரான சேஸிங் காட்சியை வெளியிட்டுள்ளனர். அந்த காட்சி உங்கள் பார்வைக்காக இங்கே!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 20,334 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். சென்னையிலிருந்து சொந்த...
தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய தினத்திலும் இறைச்சி வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகள் அன்றைக்கு விற்பனை செய்யப்படும். ஏழை எளியவர்கள் வீட்டில் கூட அன்றைக்கு அவர்களுடைய சக்திக்கு ஏற்ப சிக்கன் மட்டன்...
தீபாவளியின் போது தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது குறித்த முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள்,...
இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை...
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. குறிப்பாக குடும்பம் குடும்பமாக இப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். தியேட்டரில் 50 சதவீத...
குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை,...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’.இந்த படம் வரும் தீபாவளியன்று அதாவது நவம்பர் 4ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘அண்ணாத்த’திரைப்படத்தில் ரஜினிகாந்த்,...
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Verizon Company மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BOSCH மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NAPS – TANGEDCO மொத்த காலியிடங்கள்: 10 வேலை செய்யும்...
காப்ஜெமினி டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Capgemini மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த நான்கு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான...
தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் மற்றும் இறைச்சி ஆகியவை தான் என்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி அன்று இறைச்சி விற்பனை செய்ய...
கடந்த அதிமுக ஆட்சியில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு நாள் தேதி மாற்றப்பட்டதாக திமுக அரசு அறிவித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு...